Freelancer / 2022 மே 08 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் நிருபர்
மன்னார் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகள் தொடர்பாக மன்னார் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன விஜயசேகரவுடன் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் விசேட சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளது.
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் இதனை தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவடைந்து 13 ஆண்டுகள் கடந்துள்ள போதும், மன்னார் மாவட்டத்தில் 16 சோதனைச்சாவடிகள் போதைப்பொருள் தடுப்பு எனும் போர்வையில் அமைக்கப்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (a)
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago