2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

ஜி.எல்.பீரிஸ் ஆஜர்

Kanagaraj   / 2015 நவம்பர் 23 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், பாரிய நிதி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸ் விசாரணைப் பிரிவுக்கு சமூகமளித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில், அந்த அமைச்சில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கே அவர் அழைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .