2026 மே 02, சனிக்கிழமை

ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஜயவிக்ரம பெரேரா ஆஜர்

Editorial   / 2019 செப்டெம்பர் 09 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆண்டு வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் பற்றி விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இன்று (09) முன்னிலையாகவுள்ளார்.

இன்றைய தினம் காலை அங்கு முன்னிலையாகுமாறு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவால் அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .