Editorial / 2021 செப்டெம்பர் 02 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கை நீடிக்கலாமா, வேண்டாமா என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (வெள்ளிக்கிழமை) முடிவு செய்வார்.
கொவிட் செயலணி வழக்கமான சந்திப்பு, நாளை (03) ஜனாதிபதி தலைமையில், நடைபெறும். இதன்போதே தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பாக தற்போதைய நிலைமையை ஜனாதிபதி மதிப்பாய்வு செய்வார் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கை நீட்டிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago