2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஜனாதிபதி பூநகரிக்கு விஜயம்

Freelancer   / 2024 ஜனவரி 06 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாணத்திதுக்கு நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றுப் பிற்பகல் பூநகரி பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொண்டார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையால் தயாரிக்கப்பட்ட பூநகரி நகர அபிவிருத்தித் திட்டத்தை மீளாய்வு செய்வதற்காக பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

அதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கி ரமசிங்க பூநகரி கோட்டையைப் பார்வையிட்டார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X