Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூலை 30 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி வேட்பாளரை அடுத்த மாதம் 18ஆம் திகதி அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காலி முகத்திடலில் இடம்பெறும் கூட்டத்தின் போது வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என, மக்கள் விடுதலை முன்னணியின்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அமைப்பினரால் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில் டில்வின் சில்வா இதனைக் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
46 minute ago