2025 ஜூலை 10, வியாழக்கிழமை

‘ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு ஆதரவு கொடுக்கமாட்டேன்’

Editorial   / 2018 நவம்பர் 09 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான குற்றப்பிரேரணைக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவளிக்காது என அந்த முன்னணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ள அவர், தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு இன்னும் தீ மூட்டுவதற்கு தான் நடவடிக்கை எடுக்கமாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .