Editorial / 2019 செப்டெம்பர் 08 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதிவு செய்யப்பட்ட15 கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் 12 பேர் உத்தியோகப்பூர்வமாகவும், 3பேர் உத்தியோகப்பூர்வமற்ற முறையிலும் தங்களது நிலைப்பாட்டை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளனர்.
இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலுக்கான வாக்குச்சீட்டுக்களை தயாரித்துவருவதால், போட்டியிடுபவர்கள் தங்களது விருப்பங்களைத் தெரிவிக்க வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகளிடம் கோரியுள்ளது.
மேலும், சுமார் 20 வேட்பாளர்கள் களமிறங்குவார்களென தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
4 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago