Editorial / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதியாக தான் தெரிவுசெய்யப்பட்டால், தமது சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அனைத்தையும் மக்களுக்கான தியாகம் செய்வதாக ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அனைவருக்கும் முன்மாதிரியான தலைமைத்துவமொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு தான் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
34 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago