2025 ஜூலை 09, புதன்கிழமை

ஜனாதிபதியின் கீழ் பொலிஸ் திணைக்களம்

Editorial   / 2018 நவம்பர் 09 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசமைப்பின் 43ஆவது உறுப்புரை பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்குரிய விடயதானங்கள் தொடர்பான அதி​ விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், 2096/17 இலக்கத்துடன், கடந்த 5ஆம் திகதி வெளியிடப்பட்ட அதி விசேட வத்தமானியில், இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், பொலிஸ் திணைக்களமானது, பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழேயே, பொலிஸ் திணைக்களம் காணப்பட்டது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக, ​ரஞ்சித் மத்தும பண்டார பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .