Editorial / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாமரை கோபுரத்தின் திறப்பு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆற்றிய சர்ச்சைக்குரிய உரை தொடர்பில், தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட பதிலளித்துள்ளார்.
தாமரை கோபுரத்தின் நிர்மாண பணிகளுக்காக 2012ஆம் ஆண்டு சீனாவின் ALIT நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 2 பில்லியன் பணத்துக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தவறான தகவல்களை அடிப்படையாக கொண்டு கூறியுள்ளதாக அனுஷ பெல்பிட குறிப்பிட்டுள்ளார்.
தனது பேஸ்புக்கில் பதிவொன்றை இன்று (17) வெளியிட்டு அனுஷ பெல்பிட இதனை தெரிவித்துள்ளார்.


9 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 Apr 2026