Editorial / 2019 ஜூலை 16 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆட்சியாளர்கள் செய்ய வேண்டியது, தவறு செய்யும் வரை காத்திருந்து தண்டனை வழங்குவது இல்லை என்றும் தவறிழைப்பதில் இருந்த மக்களை விடுப்பதே என, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார்.
மரண தண்டனையை ரத்துச்செய்வது தொடர்பான பிரேரணையை நாடாளுமன்றில் முன்வைக்கும் தினத்தை தேசிய துக்க தினமாக அறிவிப்பதாக ஜனாதிபதி கூறியமை தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
“மரண தண்டனையை நிறுத்துவது தொடர்பான பிரேரணையொன்றை நாடாளுமன்றில் முன்வைத்துள்ளேன். துக்க தினம் என்ற ரீதியில் வெள்ளைக்கொடியை குற்றவாளிகளுக்காக அல்லாது குற்றங்களுக்காகவே ஏற்றவேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago