2026 மே 11, திங்கட்கிழமை

dd

ஜய்ல்ஸ்- மஹிந்த சந்திப்பு

Editorial   / 2019 ஜூலை 14 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத தடுப்பு ஒருங்கிணைப்பாளர் ஜய்ல்ஸ் த கர்கோவ், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோருக்கிடையில் நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

எதிர்கட்சித் தலைவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்திலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தனது விஜயத்தின் நோக்கம்  என்ன என்பது குறித்து, பயங்கரவாத தடுப்பு ஒருங்கிணைப்பாளர் மஹிந்தவிடம் தெளிவுப்படுத்தியுள்ளார்.

அத்துடன், இலங்கையின் பாதுகாப்பை நவீன மயப்படுத்துவதற்கு தேவையான உபகரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத தடுப்பு ஒருங்கிணைப்பாளர் ஜய்ல்ஸ் த கர்கோவ் இதன்போது இணக்கம்  தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .