2025 ஒக்டோபர் 07, செவ்வாய்க்கிழமை

ஜூலம்பிடியவின் மரண தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

Editorial   / 2025 ஒக்டோபர் 07 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்காலை, கட்டுவன பகுதியில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணி கூட்டத்தில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஜூலம்பிடிய அமரேவுக்கு தங்காலை மேல் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (07) உறுதி செய்தது.

ஜி.ஜி. அமரசிறி அல்லது ஜூலம்பிடிய அமரே தாக்கல் செய்த சிறப்பு மேன்முறையீட்டு மனுவை விசாரிக்காமல் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X