2026 மே 02, சனிக்கிழமை

ஜீவன் தனிமை

Editorial   / 2020 டிசெம்பர் 24 , மு.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்மான் உட்பட ஐவர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என நுவரெலியா மாவட்ட சுகாதர பணிப்பாளர் ,மேஷ் பிரதாப்சிங் தெரிவித்தார் 

டிசெம்பர் 17,18 மற்றும் 19 ஆம் திகதிகளில் கண்டி, கொட்டகலை மற்றும் தலவாக்கலை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கு தொற்றுக்குள்ளான அக்கரபத்தனை பிரதேசசபை தலைவர் சுப்பிரமணியம் கதிர்செல்வன் சென்றிருந்தார்.

இந் நிகழ்விற்கு சென்றவர்களை அடையாளம் கண்டும் சுய தனிமைப்படுத்ப்பட்டு வருகின்றனர். இந்நிலையிலே இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஹட்டன் டிக்கோயா நகரசபை தலைவர் சடையன் பாலச்சந்திரன் , உட்பட ஐவர் நேற்று (23) முதல் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

'தொற்றாளரோடு தொடர்பை பேணியவர்களை அடையாளம் கண்டு சுயதனிமைபடுத்தி அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்' எனவும் அவர் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .