2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஜோன்ஸ்டனுக்கு சீ.ஐ.டியில் முறைப்பாடு

Editorial   / 2020 பெப்ரவரி 08 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லாட்சி அரசாங்கத்தின் தனக்கு 420 மில்லியன் பெறுமதியான வாகனமொன்று வழங்கப்பட்டதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தமைக்கு எதிராக அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

2017 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கத்தின் மஹாவெலி அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்ற போது தனக்கு அவ்வாறானதொரு வாகனம் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

கடந்த 10 வருடங்களில் பல அமைச்சு பொறுப்புகளை வகித்திருந்தாலும், முன்னாள் அமைச்சர்களால் பயன்படுத்தபட்ட வாகனங்களையே தான் பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனால் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ (07) நிகழ்த்திய உரை தொடர்பான விசாரணை ஒன்றை ஆரம்பிக்குமாறு குற்றப்புலான்வு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ள அவர்,  அது தொடர்பான முறைப்பாடொன்றையும் பதிவு செய்து


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .