2025 நவம்பர் 03, திங்கட்கிழமை

டிப்பர் லாரி மீது மோதிய பேருந்து:19 பேர் பலி

Editorial   / 2025 நவம்பர் 03 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெலங்கானாவில் டிப்பர் லாரி மீது அரசு பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம், செவெள்ளா அருகே உள்ள மிர்ஜாகுடா பகுதியில் திங்கட்கிழமை(03) அதிகாலை நடந்திருக்கிறது.

 

விபத்துக்குள்ளான அரசு பேருந்தில் சுமார் 40 பேர் பயணித்திருந்தனர். இதில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X