2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

டீசல் கப்பல் வருகிறது

Freelancer   / 2022 ஓகஸ்ட் 15 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் சில நாட்களில் மற்றொரு டீசல் கப்பல் நாட்டை வந்தடைய உள்ளது.

30 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பலொன்று இவ்வாறு இலங்கைக்கு வரவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மசகு எண்ணெய் கப்பல் ஒன்று நேற்று முன்தினம் (13) இரவு நாட்டை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X