2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

டெல்டா பிறழ்வுகள் தடுப்பூசியை பாதிக்குமா?

Freelancer   / 2021 ஓகஸ்ட் 21 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள், டெல்டா வகையின் பிறழ்வுகளால் பாதிக்கப்படவில்லை என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மானுடவியல் மற்றும் மூலக்கூறு கற்கை பிரிவின் தலைவர் பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்தார்.

இருப்பினும், கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதற்கு பிறழ்வுகள் காரணமா என்பதைக் கண்டறிய வேண்டியது அவசியம் என்றும் அதற்கு சிறிது காலம் தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X