2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

டொக்டர் சாஃபியின் வீட்டு CCTV பரிசோதனை

Editorial   / 2020 பெப்ரவரி 07 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைக்கு சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் சாஃபி சிஹாப்தீனின் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டிவி கமெராவில் பதிவான காட்சிகள் அழிக்கப்பட்டிருந்தால், அவற்றை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, அரச இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் இருந்து அறிக்கையொன்றைப் பெறுமாறு, குருநாகல் நீதவான் சம்பத் ஹேவாவசம் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .