2025 மே 01, வியாழக்கிழமை

ட்ரம்ப் விதித்த வரி : அமெரிக்கா பறந்தது இலங்கை தூதுக்குழு

Freelancer   / 2025 ஏப்ரல் 19 , பி.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கையின் தூதுக்குழு ஒன்று அமெரிக்காவிற்கு புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பேச்சுவார்த்தை ஏப்ரல் 22ஆம் திகதி நடைபெறும் என தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தொிவித்துள்ளார்.  

இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதியை சந்திப்பார்கள் எனவும் அமெரிக்காவுடனான முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .