Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 நவம்பர் 03 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல மூத்த சிங்களமொழிப் பாடகர் டபிள்யூ.டி. அமரதேவ (வயது 88), காலமானதையடுத்து, ஒரு வாரகாலத்தை தேசிய துக்க வராமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இருதய நோய் காரணமாக, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில், இன்று வியாழக்கிழமை, காலை அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
59 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
3 hours ago
4 hours ago