2025 மே 19, திங்கட்கிழமை

தாஜூதீனின் தாயின் மரபணு மாதிரி பெறப்பட்டது

Gavitha   / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

2012ஆம் ஆண்டு மர்மமாக முறையில் மரணமான பிரபல்யமான றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின் ஜனாஸாவை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக, அவருடைய தாயின் மரபணு மாதிரியை பரிசோதனைக்காகப் பெற்றுள்ளதாக, குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X