2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

தெமட்டகொட சமிந்த, மஹர சிறைக்கு மாற்றம்?

Menaka Mookandi   / 2016 செப்டெம்பர் 14 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலைக் குற்றவாளிகளில் ஒருவராக தெமட்டகொட சமிந்த என்றழைக்கப்படும் சமிந்த ரவி ஜயநாத், மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வெலிக்கடை சிறைச்சாலையிலிருந் தெமட்டகொட சமிந்த, கடந்த 9ஆம் திகதி அதிகாலை, தும்பர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையிலேயே, மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

தெமட்டகொட சமிந்தவுக்கு எதிராக, கொழும்பு நீதிமன்றத்தில் இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணைகளின் போது, போகம்பரையிலிருந்து அழைத்துவந்து ஆஜர்படுத்துவது சிரமம் என்பதாலேயே, அவரை மஹர சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது, அவர் வெலிக்கடை சிறைச்சாலையிலேயே தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X