2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

தாய், மகன் சடலங்கள் மீட்பு

Gavitha   / 2016 ஜூன் 12 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி மாவட்டம், கரந்தெனிய எகோடவெல பகுதியிலுள்ள இலவங்கப் பட்டை பயிர்நிலத்திலும் அதற்கு அருகிலுள்ள ஆறு ஒன்றிலும் தாய் மற்றும் மகன் ஆகிய இருவரது சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

63 வயதுடைய பெண் மற்றும் 28 வயதுடைய குறித்த  பெண்ணின் மகன் ஆகிய இருவரது சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .