2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

திருமணத்துக்கு செல்ல அனுமதி

Kanagaraj   / 2016 நவம்பர் 09 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன் பிலவை, திருமண வைபவத்துக்கு செல்வதற்கு அனுமதியளிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி ஆர். ஹெய்யந்துடுவ கட்டளையிட்டுள்ளார்.

இந்தியாவில் மும்பாயில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையிலும் நடைபெறும் திருமண வைபத்துக்கு செவ்வதற்கே அவருக்கு அனுமதி கிடைத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .