2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திலக் மாரப்பன இராஜினாமா

Thipaan   / 2015 நவம்பர் 09 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு   அமைச்சர் திலக் மாரப்பன இராஜினாமா செய்துகொண்டுள்ளார்.

நுகேகொடையிலுள்ள தனது வீட்டில் வைத்து இன்று 10.30க்கு காலை நடத்திய  ஊடகவியலாளர் மாநாட்டிலேயே தனது இராஜினாமா தொடர்பில் அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதேவேளை, தனது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் அவர், இந்த ஊடகவியராளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

தான். அமைச்சராக பதவிவகித்தால், அவன்ட் காட் மீதான விசாரணைகள் பொலிஸாரால் ஒழுங்காக மேற்கொள்ளப்படாது என்ற எண்ணம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் பொது மக்களிடமும் காணப்படுவதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X