2025 மே 22, வியாழக்கிழமை

தங்கம் கடத்த முற்பட்ட இணைப்புச் செயலாளர் கைது

Gavitha   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

2 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்தை கடத்த முற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சின் இணைப்புச் செயலாளர், சுங்கதிணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 400 கிராம் பெறுமதியான நான்கு தங்கக்கட்டிகளை கைப்பற்றியதாகவும் இவர் சிங்கப்பூரிலிருந்து இவற்றை கொண்டு வந்துள்ளார் என்றும் சுங்கத்திணைக்கள அதிகாரி லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X