2025 மே 21, புதன்கிழமை

தங்க நகை வாங்குவோர் கவனத்திற்கு

S.Renuka   / 2025 மார்ச் 05 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் புதன்கிழமை (05) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு தங்கம் மற்றும் நகை சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு செட்டியார் தெருவின் புதன்கிழமை (05) அன்று தங்கத்தின் விலை  பட்டியல் பின்வருமாறு உள்ளது, 
 
24 கரட் தங்கம் 232,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 
 
22 கரட் தங்கம் 213,000 ரூபாவாகவும், 
 
18 கரட் தங்கம் 174,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. 
 
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 29,000 ரூபாவாகவும், 
 
22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 26,625 ரூபாவாகவும், 
 
18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 21,750 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .