2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

தங்க பிஸ்கட்டுக்களுடன் இருவர் சிக்கினர்

Editorial   / 2020 பெப்ரவரி 15 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் 14 கிராம் தங்கத்துடன் படகொன்றில் பயணித்துகொண்டிருந்த இருவர் கடற்படையினரிடம் சிக்கியுள்ளனர். 

குறித்த தங்கம் சுமார் 10 கோடிகள் பெருமதி உடையதென கடற்படையினர் தெரிவிக்கின்றனர். 

மேற்படி இருவரும் கடற்படையினரின் ஆணையை பொருட்படுத்தாமல் படகில் பயணித்துகொண்டிருந்தாகவும், அதனால் அவர்களை சுற்றிவளைத்து பிடிக்க நேர்ந்தாகவும் கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் போது மேற்படி இருவருமே 25 வயது மதிக்கத்தக்க, யாழ்ப்பாணம் மாதகல் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் எனத் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .