2026 மே 09, சனிக்கிழமை

dd

தங்க பிஸ்கட்டுக்களைக் கடத்த முயன்றவர் கைது

Editorial   / 2021 மே 12 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

18 தங்க பிஸ்கட்டுக்களைக்  கடத்த முயன்ற  இலங்கையரொருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

37 வயதான குறித்த நபர் இன்று காலை 10.00 மணியளவில் ஓமான் செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டதாகவும்  மேலதிக விசாரணைக்காக  சுங்க அதிகாரிகளிடம் அவர்ஒப்படைக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .