2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தடுப்பூசி பெற்ற நடிகை ஷலனிக்கு கொரோனா

J.A. George   / 2021 ஓகஸ்ட் 04 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல நடிகை ஷலனி தாரகாவுக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஷலானி தாரகா தனது முகநூலில் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X