2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தண்டனை சட்டக் கோவையை திருத்த ஏற்பாடு

Kanagaraj   / 2016 நவம்பர் 02 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தண்டனை கோவைச் சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில், குற்றம் சார்ந்த பொறுப்புக்கான 8 வயதிலும் திருத்தங்களை மேற்கொண்டு அந்த வயது எல்லையை 12 அல்லது 14ஆக மாற்றுவதற்கு நடடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .