2025 ஜூலை 05, சனிக்கிழமை

தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கி ​கொலை

Editorial   / 2018 டிசெம்பர் 06 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடங்கொட – போம்புவல பிரதேசத்தில் தந்தையை கூ​ரிய ஆயுதத்தால் தாக்கி மகன் கொலை செய்த சம்பவமொன்று நேற்று (05) இடம்பெற்றுள்ளது.

தந்தை மற்றும் மகனுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக, இச்சம்பவம் நேர்ந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 49 வயதுடைய நபரே உயிரிழந்ததாகத் தெரிவித்தப் பொலிஸார், ​கொலையை மேற்கொண்ட 24 வயதுடைய குறித்த இளைஞனை கைது செய்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .