Editorial / 2019 ஜூலை 25 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்க புலனாய்வு சேவை தனக்கு கீழ் இல்லாவிட்டாலும் தற்போதைய பணிப்பாளருக்கு, முஸ்லிம் பயங்கரவாதம் தொடர்பில், தான் அறிவுரை வழங்கியதாகவும் முன்னாள் பொலஸ்மா அதிபர் என்.கே. அழகக்கோன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் இன்று வாக்குமூலம் வழங்கிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு ஐ.எஸ். அமைப்புடன் இணைந்துக்கொள்வதற்காக, 5 நபர்கள் தமது குடும்ப உறுப்பினர்கள் 34 பேருடன் சிரியாவுக்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவல் குறித்து பாதுகாப்பு சபையில் கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
24 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago