2026 மே 11, திங்கட்கிழமை

dd

‘ தனிநபரால் தீர்மானிக்க முடியாது ‘

Editorial   / 2019 ஜூலை 09 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பதை, தனி நபரொருவர் தீர்மானிக்க முடியாதென, அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் செயற்குழு, கட்சியின் ஒட்டுமொத்த உறுப்பினர்களே ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அமைச்சர் ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .