Nirosh / 2021 மார்ச் 14 , பி.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு புறம்பாகவோ அல்லது வேறு சட்டங்களின்படி மக்களை நடந்துக்கொள்ள தூண்டி இனங்களுக்கிடையில் வெறுப்புக்களை உருவாக்க முயற்சிக்கும் நபர்கள் கைது செய்யப்படுவார்களென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள அனைவரும் நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு அமையவே செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ள அவர், தனி நபர்களுக்காக சட்டங்கள் மாற்றப்படாதெனவும் தெரிவித்துள்ளார்.
இன, மத நல்லிணக்கத்துக்கு எதிராகச் செயற்படுவோருக்கு எதிராகவும் விரைவாக சட்டநடவடிக்கை எடுக்க தாம் தயாரெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago