2025 ஜூலை 07, திங்கட்கிழமை

‘தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’

Editorial   / 2019 ஜனவரி 17 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் துறைப் பணியாளர்களின் சம்பளத்தை 10,000 ரூபாயால் அதிகரிக்க வேண்டுமென அனைத்து நிறுவன பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

தனியார் துறைப் பணியாளர்கள் தற்போதைய காலக்கட்டத்தில் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, நாட்டின் நிர்வாக சபை செயலற்றுப் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .