2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

’தன்னுடைய சரித்திரம் இத்தோடு முடியவடையாது’

Editorial   / 2021 ஜனவரி 13 , மு.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான் சிறைக்குச் சென்றாலும்  தன்னுடைய சரித்திரம் இத்தோடு முடிவடையபோவதில்லை என, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

உயர்நீதிமன்ற வளாகத்திலிருந்து, சிறைச்சாலை பஸ்ஸூக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களுக்கு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

'துரதிஷ்டவசமாக உண்மை உரைக்கும் ஒருவர் தனித்திருக்கலாம், கண்டனங்களுக்கு ஆளாகலாம், அடிவாங்கலாம், சிறைக்குச் செல்லலாம், இறுதியில் மரணத்தையும் தழுவலாம் ஆனால், தன்னை எதிரிக்கும் தரப்பினருக்கும் தெரியும் ரஞ்சன் ராமநாயக்க என்பவர் ஒரு கிளை என்று' எனவும் அவர் குறிப்பிட்டார்.

 அத்துடன், தென்னாபிரிக்காவின் முன்னான் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கைச் சரித்திரத்தையும்  அவர் தன்னோடு ஒப்பிட்டு சுட்டிக்காட்டினார்.  
  
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .