2025 ஜூலை 28, திங்கட்கிழமை

தீப்பந்தப் போராட்டம்

Freelancer   / 2025 ஜூலை 28 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கறுப்பு ஜூலை நினைவேந்தலையொட்டி யாழ். வடமராட்சி, நெல்லியடி பஸ் நிலையம் முன்பாகத் தீப்பந்தப் போராட்டம் நடைபெற்றது.

நேற்று (27) இரவு 7 மணியளவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தலைமையில் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X