2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

தபால் மூலம் போதைப்பொருள் கடத்தல்; ஒருவர் கைது

Editorial   / 2020 பெப்ரவரி 12 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தபால் மூலம் அனுப்பப்பட்ட 500 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மெக்ஸிக்கோவிலிருந்து குறித்த  ஐஸ் போதைப்பொருள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரும் சுங்க அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது,  பன்னிபிட்டிய – பெலவத்த பகுதியை சேர்ந்த 29 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிளாஸ்டிக் பொருட்களுக்குள் மிக சூட்சுமான முறையில் மறைத்துவைத்து ஐஸ் போதைப்பொருள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .