R.Maheshwary / 2020 நவம்பர் 25 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிகந்த கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர் இன்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த தொற்றாளர் நேற்றைய தினம் தப்பிச் சென்றிருந்த நிலையில், இன்று வெலிகந்த நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட தொற்றாளர் மதுபோதைக்கு அடிமையானவர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
6 minute ago
13 minute ago
38 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
38 minute ago
41 minute ago