Editorial / 2019 செப்டெம்பர் 21 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாமரை கோபுரம் நிர்மாணப் பணிகளுக்காகக் கிடைக்கப்பெற்ற முற்பணம் முழுவதும் குறித்த வேலைத்திட்டத்துக்கு மாத்திரமே பயன்படுத்தப்பட்டதாக எலிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றின் ஊடாகவே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தாமரை கோபுரம் வேலைத்திட்டத்தில் தமது நிறுவனம் கடந்த 2012ஆம் ஆண்டு சீ.ஈ.ஐ.ஈ.சி நிறுவுனத்துடன் கூட்டு ஒப்பந்தமொன்றுக்கு உடன்பட்டதாகவும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அந்த சீ.ஈ.ஐ.ஈ.சி நிறுவனத்துக்கு தாமரை கோபுரம் வேலைத்திட்டம் தொடர்பில் தனியாக செயற்பட அனுமதி அளிக்கப்பட்டதாக குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
17 minute ago
1 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
20 Apr 2026