S. Shivany / 2020 டிசெம்பர் 15 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஸ்பிரித் அடங்கிய ஒருவகை மதுபானத்தை அருந்தியதால், மீரிகம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், மேலும் ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
54 மற்றும் 47 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சகோதரர்களான மேற்படி இவருவரும் அவர்களின் தாயின் மரண நிகழ்வுக்கு வந்திருந்தபோதே இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026