Simrith / 2025 ஜனவரி 05 , பி.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கந்தானையில் அமைந்துள்ள திரிபோஷ நிறுவனத்தை, தேசத்தின் போஷாக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் புத்தாக்கம் மற்றும் அபிவிருத்தியில் கவனம் செலுத்தி, அரச நிறுவனமாக தொடர்ந்து இயக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
த்ரிபோஷ நிறுவனத்தின் தற்போதைய நிலை மற்றும் அதன் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சர் தலைமையில் நேற்று (4) உரிய அதிகாரிகள் முன்னிலையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago