Editorial / 2026 பெப்ரவரி 11 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கீதபொன்கலன்
திருகோணமலை டச்பே கடற்கரையில் சட்டவிரோத கட்டுமானம் அமைத்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உட்பட 4 தேரர்கள் மற்றும் 6 பொதுமக்கள் ஆகிய 10 பேருக்கும் திருகோணமலை குற்றவியல் மேல் நீதிமன்றம் புதன்கிழமை (11) அன்று பிணை வழங்கியது.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026