2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

திருத்தப்பட்டு மீண்டும் வெளியானது கட்டுப்பாடு

Freelancer   / 2021 ஓகஸ்ட் 18 , பி.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதார அமைச்சினால் ​இன்று பிற்பகல் வௌியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டுதலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட வழிகாட்டலில், வணிக வளாகங்கள் எதிர்வரும் 31ஆம் திகதி வரை முழுமையாக மூடப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், வணிக வளாகங்கள் 25 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்படுவதாக புதிய திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X