J.A. George / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக செலுத்தமுடியாமல் போன மின்கட்டணங்களை செலுத்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு விசேட சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் மார்ச் முதல் டிசெம்பர் வரையான காலப்பகுதியில் செலுத்தப்படாத மின்கட்டணங்களை 2021 ஜனவரி முதல் டிசெம்பர் வரையான காலப்பகுதியில் சமமான தவணைகளில் செலுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
22 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
34 minute ago