Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 10 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொட்டகலை பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலின் காரணமாக, 25 ஏக்கர் நிலப்பரப்பு அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் நிலவி வரும் வரட்சியின் காரணமாகவே தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் நேற்று (09) பண்டாரவளை – கொன்தஹேல வனாந்தரத்தில் ஏற்பட்ட தீப்பரவலால், 12 ஏக்கர் நிலப்பரப்பு அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago
6 hours ago