2025 ஜூலை 07, திங்கட்கிழமை

'துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட இருவர் வைத்தியசாலையில்'

Editorial   / 2019 ஜனவரி 23 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடான – ஹரிஸ்சந்திரபுர பிரதேசத்தில் முறைப்பாடொன்றை விசாரணை செய்வதற்காக வருகை தந்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை, அங்கிருந்த நபரொருவர் தாக்கி, பொலிஸ் கான்ஸ்டபிளின் துப்பாக்கியை பறிக்க முற்பட்ட போது, அதிலிருந்த குண்டு வெடித்ததில், குறித்த நபர் காயமடைந்த சம்பவமொன்று நேற்று (22) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபரையும், தாக்குதலுக்குள்ளான பொலிஸ் கான்ஸ்டபி​ள் ஆகிய இருவரையும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .